ஆசிரியர்கள், பல்துறை வல்லுநர்கள், மற்றும் சக மாணவர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கொண்ட குழுவிடம் உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேளுங்கள்.

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு
  • போட்டித் தேர்வுகள் மற்றும் படிப்பிற்கான நேரத்தை நிர்வகித்தல் மற்றும் நுட்பங்கள்
  • சரியான புத்தகங்கள் மற்றும் பயிற்சி முறையை எப்படி தேர்வு செய்யலாம்?
  • தேர்வுக்குப் பிறகு நேர்காணலுக்கு தயார் செய்யும் வழிமுறைகள்
  • உதவித்தொகை மற்றும் நிதி உதவி: அரசு மற்றும் தனியார் வழங்கும் உதவித்தொகை, விண்ணப்பம் செய்வது எப்படி?, மானியங்கள் மற்றும் பிற வகையான நிதி உதவி பற்றிய தகவல்கள் மற்றும் விபரங்கள்.
  • மாணவர்களுக்கு
  • அனைத்து நுழைவுத் தேர்வு விவரங்கள் மற்றும் தயார் ஆகும் முறை.
  • எந்த கல்லூரியை தேர்வு செய்வது, எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம், எந்த படிப்பிற்கு எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள்
  • அனைத்து நுழைவுத் தேர்வு விவரங்கள் மற்றும் தயார் ஆகும் முறை.
  • கல்விக்கடன் மற்றும் உதவித்தொகை: அரசு மற்றும் தனியார் வழங்கும் உதவித்தொகை, கல்விக்கடன் விபரங்கள், கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?, மற்றும் தொடர்பான விபரங்கள்.
  • Copyright © 2023 KalviApp. All rights reserved.