புட்வேர் டிசைனிங்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமான ‘புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்புகள்:
– பி.டெஸ்., – புட்வேர் டிசைன் அண்ட் புரொடக்ஷன்
– பி.டெஸ்., – லெதர் கூட்ஸ் அண்ட் ஆக்சசரீஸ் டிசைன்
– பி.டெஸ்., – பேஷன் டிசைன்
– பி.பி.ஏ., – ரீடெய்ல் அண்ட் பேஷன் மெர்ச்சண்டீஸ்
– எம்.டெஸ்., – புட்வேர் டிசைன் அண்ட் புரொடக்ஷன்
– எம்.டெஸ்., – கம்ப்யூட்டர் எய்டட் டிஷைன் (சி.ஏ.டி.,)
– எம்.பி.ஏ., – ரீடெய்ல் அண்ட் பேஷன் மெர்ச்சன்டீஸ்
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற பள்ளி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை படிப்புகளுக்கு, துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இளநிலை படிப்பிற்கு 25 வயதிற்குக் குறைந்தவராக இருப்பது அவசியம். முதுநிலை படிப்பிற்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
எப்.டி.டி.ஐ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எப்.டி.டி.ஐ., நடத்தும் ‘ஆல் இந்தியா செலக்ஷன் டெஸ்ட்’ எனும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 20
தேர்வு நாள்: மே 19
விபரங்களுக்கு: www.fddiindia.com
ADMISSION CALENDAR | |||
Online Application | 10th January 2019 to 20th April 2019 | ||
Last Date for submission | 20th April, 2019 | ||
Window to edit / update the Application Form | From 22nd April, 2019 Monday (12:00 hrs) till 23rd April, 2019 Tuesday (16:00 hrs) | ||
Admit Card (Online only) | 1st May 2019 (1300 Hrs) | ||
Entrance Exam Date | 19th May, 2019 | ||
Merit list display on www.fddiindia.com | 30th May, 2019 | ||
Dates of Counseling-2019 | 21-25th June, 2019 | ||
Last date of fee submission | 2nd July, 2019 | ||
Date of reporting at the allotted campuses | 1st August, 2019 |