உலகில் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் எங்கு உள்ளது?
A) இமயமலை மலைத்தொடரில்
B) காரகோரம் மலைத்தொடரில்
C) ஆண்டீஸ் மலைத்தொடரில்
D) ராக்கீஸ் மலைத்தொடரில்
Answer: A
ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்?
A) ஆற்றிடை மண்டலம்
B) நீர்பிடி மண்டலம்
C) வெள்ளைச் சமநிலம்
D) நீர் பிரிமேடு
Answer: D
நில அரிமானம் எப்படி ஏற்படுகிறது?
A) எஞ்சியவைகளின் சேகரிப்பு மூலம்
B) வெள்ளப்பெருக்கு மற்றும் மழைப்பொழிவின் மூலம்
C) இயங்கு செயல்முறைகள் மூலம்
D) எஞ்சியவைகளை அகற்றுவதன் மூலம்
Answer: B
உலகில் மிகப் பரந்த வெப்பப் பாலைவனம்?
A) பெரிய ஆஸ்திரேலியப் பாலைவனம்
B) கோபி பாலைவனம்
C) அட்டகாமா பாலைவனம்
D) சகாரா பாலைவனம்
Answer: D
ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்
A) எரிமலை
B) மடிப்பு மலை
C) பிண்டமலை
D) எஞ்சியமலை
Answer: D
கீழ்கண்டவற்றுள் எது கோடைகால பயிராகும்?
A) பருப்பு
B) நெல்
C) கடுகு
D) கோதுமை
Answer: B
காடுகளை அழிப்பதால் கீழ்கண்டவற்றுள் எவை நடைபெறுகிறது?
A) மண் அரிப்பு
B) நிலத்தடி நீர் குறைதல்
C) வெள்ளம்
D) இவை அனைத்தும்
Answer: D
ரப்பர் எந்த மாநிலத்தின் முக்கிய பணப்பயிராக பயிரிடப்படுகிறது?
A) கேரளம்
B) ஆந்திரா
C) தமிழ்நாடு
D) கர்நாடகம்
Answer: A
காற்று மண்டலம் பூமியில் பரவியுள்ள உயரம்?
A) 75 கி.மீ.
B) 40 கி.மீ.
C) 150 கி.மீ.
D) 50 கி.மீ.
Answer: D
எந்த நாட்டவர்கள் சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள்?
A) சீனர்கள்
B) ஜப்பானியர்கள்
C) தாய்லாந்து நாட்டவர்கள்
D) மங்கோலியர்கள்
Answer: B
நெற்சாகுபடிக்கு உகந்த மண்?
A) துருவல் மண்
B) செம்மண்
C) கரிசல் மண்
D) வண்டல் மண்
Answer: D
தீவுக் கண்டம் என போற்றப்படுவது?
A) இலங்கை
B) ஆஸ்திரேலியா
C) அண்டார்டிகா
D) ஆசியா
Answer: B
உலகின் மிக நீளமான ஆறு?
A) நைல்
B) மிசிசிப்பி
C) அமேசான்
D) யாங்சே
Answer: A
உலகின் மிகப்பெரிய கண்டம்?
A) ஆப்பிரிக்கா
B) ஐரோப்பா
C) ஓசியானியா
D) ஆசியா
Answer: D