இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

June 23, 2017

இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தஞ்சாவூர் – பிஎச்.டி., அட்மிஷன்

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பிஎச்.டி., – பயோடெக்னாலஜி பட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதி: உயிர்வேதியியல், உயிர்தொழில்நுட்பம், வேதியியல், வேளாண்மை, உயிர் தகவலியல், ஊட்டச்சத்து உயிரியல், உயிரியல் அறிவியல், இரசாயன பொறியியல், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி., அல்லது எம்.டெக்., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 17

விபரங்களுக்கு: www.iifpt.edu.in

Copyright © 2023 KalviApp. All rights reserved.