இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

February 01, 2019

கழித்தலுக்கும், வகுத்தலுக்கும் __________ கிடையாது.

1. கழித்தலுக்கும், வகுத்தலுக்கும் __________ கிடையாது.
A) பொதுப்பண்பு
B) அடைவுத்தன்மை
C) பொதுப்பண்பு, அடைவுத்தன்மை
D) காரணிகள்

2. ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த என்ணின் _______________ எனப்படும்.
A) காரணிகள்
B) வகுத்திகள்
C) சார்பு எண்கள்
D) பகா எண்கள்

3. ___________________என்பது ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர்த்த பிற வகுத்திகளாகும்.
A) காரணிகள்
B) பகு எண்கள்
C) பகா எண்கள்
D) தசம எண்கள்

4. அடுத்தடுத்துள்ள இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 ஆதலால் அவ்விரு எண்களும் _______ எனப்படும்.
A) தசம எண்கள்
B) பகா எண்கள்
C) பகு எண்கள்
D) சார்பகா எண்கள்
5. இணையற்ற இரு நேர்கோடுகள் ________ வெட்டிக்கொள்ளும்.
A) ஒரு புள்ளியில்
B) இரண்டு புள்ளியில்
C) தளத்தில்
D) மூன்று புள்ளியில்

1. B
2. B
3. A
4. D
5. A

Copyright © 2023 KalviApp. All rights reserved.