கல்வி உளவியல் கேள்விகள்
- “மேதைகள் மேதைகளிடமிருந்து உருவாகிறார்கள்” என்பதை ஆராய்ந்தவர்?
A) தார்ண்டைக்
B) கால்ட்டன்
C) எரிக்சன்
D) கார்ல்பியர்சன் - குழந்தை வளர்ச்சி _________கட்டுப்படுத்தப்படுகிறது.
A) ஜீன்
B) மரபு
C) சுற்றுச் சூழல்
D) பெற்றோர் வளர்ப்பு - குழந்தை வளர்ச்சியின் நிலைகள்
A) 4
B) 5
C) 6
D) 7 - முறையாக யோசித்தல் __________ வயதிற்கு மேல் நடைபெறுகிறது.
A) 8 வயது
B) 12 வயது
C) 15 வயது
D) 18 வயது - ஒரு குழந்தையின் பிறந்து வளர்ந்த ,சமூகக்கலாச்சாரத்தைக் குறிப்பது
A) மரபுநிலை
B) பண்பாடு
C) சமூகமரபு
D) குடும்ப மரபு - கருவுறுதலில் ,பெண் செல்லின் எந்த 23 குரோமசோம்கள் ஆண் செல்லின் எந்த 23 குரோமசோம்களோடு இணைகின்றன என்பது _______.
A) குரோமசோம்கள் குறைப்பு
B) வாய்புக் கோட்பாடு
C) குரோமசோம்கள் அதிகரிப்பு
D) சூழ்நிலைக் கோட்பாடு - ___________ என்பது அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனைச் சுற்றியிருக்கும் பல்வேறு விதமான தூண்டல்களின் தொகுப்பாகும்.
A) மரபு
B) சூழ்நிலை
C) வளர்ச்சி
D) முன்னேற்றம் - எந்த இரட்டையரின் மனப்பண்புகள் ஒரே மாதிரியாக இருக்கும்
A) இருகரு
B) ஒருகரு
C) A & B
D) எதுவுமில்லை - ___________ என்பது ஒருவனிடம் இடம் பெற்றுள்ள, பிறப்பால் தோன்றிய தனித்த தன்மைகளின் ஒட்டுமொத்த நிலைதனைக் குறிப்பிடுகிறது
A) மரபு
B) சூழ்நிலை
C) வளர்ச்சி
D) முன்னேற்றம் - கருவுறுதலில், பெண் செல்லின் எந்த 23 குரோமசோம்கள் ஆண் செல்லின் எந்த 23 குரோமசோம்களோடு இணைகின்றன என்பது.
A) குரோமசோம்கள் குறைப்பு
B) வாய்புக் கோட்பாடு
C) குரோமசோம்கள் அதிகரிப்பு
D) சூழ்நிலைக் கோட்பாடு - துவக்கநிலை மாணவருக்கு பள்ளி ஒரு விளையாட்டுத் திடலாக அமைய வேண்டும் என்று கூறியவர்?
A) ஃப்ராய்ட்
B) பெஸ்டலாஹி
C) ஆட்லர்
D) ஃப்ரோபெல் - ஆதாரக் கல்வி எதன் மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறினார்?
A) தேசிய மொழி
B) தாய் மொழி
C) ஆங்கிலம்
D) எந்த மொழியிலும் - முழுமையான வளர்ச்சி என்பது
A) உடல் வளர்ச்சி
B) உள்ள வளர்ச்சி
C) செய்திறன் வளர்ச்சி
D) உடல் மற்றும் உள்ள வளர்ச்சி - கருமுட்டையானது விந்தணுவைக் காட்டிலும்
A) 4500 மடங்கு பெரியது
B) 8500 மடங்கு பெரியது
C) 1000 மடங்கு பெரியது
D) 5000 மடங்கு பெரியது - ஸ்பியர்மேனின் கொள்கை ——
A) ஒரு காரணி
B) இரு காரணி
C) குழுக்காரணி
D) பலகாரணி - முடியரசுக் கொள்கையை அறிவித்தவர்
A) வெஸ்லர்
B) ஆல்பிரட் பீனே
C) டெர்மென்
D) தர்ஸ்டன் - கருத்து நுண்ணறிவு __________ சார்ந்தது.
A) சூத்திரங்கள்
B) இயந்திரங்கள்
C) ஆண்கள்
D) பெண்கள் - சாதாரணமானவர்களின் IQ
A) 90 – 100
B) 100 – 110
C) 110 – 120
D) 80 – 90 - IQ வை முதன் முதலில் கண்டறிந்தவர்
A) ஆல்பர்ட் பீனே
B) சர்பிரான்ஸிச் கால்டன்
C) யூங்
D) பியாஜே - நுண்ணறிவு சோதனைகள் __________ வகைப்படும்.
A) 2
B) 3
C) 4
D) 5
உங்களுடைய விடைகளை https://discuss.kalviapp.in Comment-ல் பதிவு செய்யவும்.
சரியான விடைகள் விரைவில்…