நளவெண்பா நூலின் ஆசிரியர்?
A) புகழேந்திப்புலவர்
B) செயங்கொண்டார்
C) ஒட்டக்கூத்தர்
D) கபிலர்
Answer: A
திருவள்ளுவமாலையில் பாடல் பாடியவர் யார்?
A) கம்பர்
B) கபிலர்
C) பூதஞ்சேந்தனார்
D) நக்கீரர்
Answer: B
எந்த ஆண்டு பணமதிப்பு குறைக்கப்பட்டது ?
A) 1965
B) 1966
C) 1967
D) 1968
Answer: B
நான்காவது ஐந்தாண்டுத் திட்டகாலம் ________
A) 1966 – 71
B) 1961 – 66
C) 1975 – 80
D) 1969 – 74
Answer: D
தவறான இணையைக் கண்டறிக.
A) கிரீன்விச் ,- 0°
B) புவியின் மொத்த கோணம் ,- 360°
C) மகர ரேகை – 23½°
D) கருத்துசார் வரைபடம் – போக்குவரத்து, தொழில்கள்
Answer: C
மாநில சட்டசபை உறுப்பினர் பதவியை இழக்கும் போது ஒரு சட்டசபை சபாநாயகர் தனது சபாநாயகர் பதவியை ________
A) இழக்க மாட்டார்
B) இழந்து விடுவார்
C) தற்காலிகமாக இழப்பார்
D) தற்காலிகமாக இழக்க மாட்டார்
Answer: B
பின்வரும் எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது?
A) சுவிட்சர்லாந்து
B) பிரான்சு
C) அயர்லாந்து
D) ஜெர்மனி
Answer: A
மாற்றார் என்ற சொல்லின் பொருள்?
A) மற்றோர்
B) எதிரி
C) பகைவர்
D) அன்னியர்
Answer: C
எலும்புகளில் கால்சியம் குறைவதால் ஏற்படும் எலும்புகள் எளிதில் உடையும் தன்மை?
A) ரிக்கெட்ஸ்
B) பெரி-பெரி
C) ஆஸ்டியோ போரோசிஸ்
D) மிட்ஜெட்
Answer: C
புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதை ——– நகர்வு என்று அழைக்கிறோம்.
A) எபிரோஜெனிக்
B) எக்ஸோஜெனிக்
C) மையம்
D) தேய்வுருதல்
Answer: A