இந்த தளம் கிராமப்புற, மலைவாழ் மற்றும் சமூக-பொருளாதார பின்னணி மாணவர்களும் கல்வியில் சம உரிமையுடன், திறன்களை வளர்த்திக்கொள்ளவும், NEET, AIIMS, JEE போன்ற உயர்கல்வி நுழைவு தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெறவும் உருவாக்கப்பட்டது.
ஆசிரியர்கள், பல்துறை வல்லுநர்கள், மற்றும் சக மாணவர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கொண்ட குழுவிடம் உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேளுங்கள்.