KalviAppEnglishApp-ஐப் பதிவிறக்குங்கள்Download

உதவி

உங்களுக்கு என்ன உதவி தேவை?

கேள்விகள், சிக்கல்கள் அல்லது யோசனைகள் உள்ளனவா? எங்களுக்கு எழுதுங்கள்.

உங்கள் phone மாடலையும், சிக்கல் ஏற்பட்டபோது App-இல் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஏற்கெனவே வாங்கிய Pro-ஐ மீண்டும் பெறுவது எப்படி?

KalviApp-இல் More → Go Pro பகுதிக்குச் சென்று Restore purchases என்பதைத் தட்டுங்கள். Pro வாங்கப் பயன்படுத்திய அதே Apple ID அல்லது Google கணக்கைப் பயன்படுத்துங்கள்.

சந்தாவை ரத்து செய்வது எப்படி?

சந்தாவுக்கான கட்டணத்தை Apple அல்லது Google வசூலிக்கிறது. iPhone-இல் Settings → உங்கள் பெயர் → Subscriptions பகுதிக்குச் செல்லுங்கள். Android-இல் Google Play → Profile → Payments & subscriptions → Subscriptions பகுதிக்குச் செல்லுங்கள்.

செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

பணம் செலுத்துவதை Apple மற்றும் Google கையாளுவதால், பணத்தைத் திரும்பப் பெற அவர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும். iPhone-க்கு reportaproblem.apple.com மூலமும், Android-க்கு Google Play மூலமும் கோரிக்கை வைக்கலாம்.

என் தேர்வு முடிவு பதிவேறவில்லை. என்ன செய்வது?

உங்கள் விடைகள் phone-இல் சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்துடன் இணைத்து App-ஐத் திறக்குங்கள். தேர்வு முடிவு தானாகவே பதிவேறும்.

என் கணக்கை நீக்குவது எப்படி?

KalviApp-இல் More பகுதிக்குச் சென்று, மேலே உள்ள உங்கள் கணக்கைத் தட்டுங்கள். பிறகு Delete account என்பதைத் தட்டுங்கள். கணக்கை நீக்கினாலும் சந்தா ரத்தாகாது. சந்தாவை Apple அல்லது Google மூலம் தனியாக ரத்து செய்ய வேண்டும்.

கொள்கைகளும் விதிமுறைகளும்

KalviApp-ஐப் பதிவிறக்குங்கள்